ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக 134 வாக்குகளும் டல்ஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன.

நாடாளுமன்றில் இன்று செலுத்திய வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் 219, அதில் 04 செல்லுபடியற்ற வாக்குகளும் 02 பேர் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap