ஜூன் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஜூன் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும், ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை (5) மின்வெட்டு அமுலாகாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap