இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, இம்மாத இறுதிக்குள் புதுடில்லிக்கு செல்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள அவர், டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நாடு தற்போது எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 தேர்தலில் ஐ.தே.க பிரதமர் தனது சொந்த தொகுதியில் கூட வெற்றி பெறாததால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்த்த்க்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap