சாதாரண மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வன்முறையை ஆதரிவிக்கவில்லை என்றும் அதனை நிறுத்த மட்டுமே முயன்றதாகவும் கூறினார்.

அத்தோடு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட போதும் துப்பாக்கிசூட்டை நடத்த உத்தரவு பிறப்பிக்கவில்லை என கூறினார்.

ஆனால் எதற்காக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தம்மை நோக்கி கேள்விகள் எழுப்படுகின்றன என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.(CBCTAMIL)

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap