மதுபான இறக்குமதிக்கு 100 வீதம் மேலதிகமாக வரி விதிக்கப்பட்டதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளையும் நிதியமைச்சு அதிகரித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களான வயின், விஸ்கி, ரம், ஜின் மற்றும் வோட்கா போன்றவற்றின் விலைகள் எதிர்காலத்தில் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபான போத்தல் ஒன்றின் விலை நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 520 ரூபாயினாலும், பீர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டது.

எத்தனோல் விலை உயர்வு, வட் வரி உயர்வு போன்ற காரணங்களால் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap