ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் 73 ஆவது வயதில் நேற்று காலமானார்.

அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும் அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.

எனவே அவரது மறைவை முன்னிட்டு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அனைத்து அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை வாங்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் அதிபராக இருந்து வந்தார்.

இவரது மறைவிற்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் கலீஃபா இரண்டாவது அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap