இன்று வெள்ளிக்கிழமை (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவசர நிலையை பிரகடனம் செய்வது இந்த ஆண்டில் இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap