நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார் ஜனாதிபதி
1 min read
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் அவரது உரை ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.