இன்று (06) மாலை 5.30 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் இடமபெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி குறித்த அழைப்பை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.