இன்று (25) இரண்டரை மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap