குறிப்பாக புதன்கிழமை (11), இரவு வேளைகளில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி உரிய காரணமின்றி வீதிகளில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது முன்னறிவிப்பின்றி பொலிஸார் பலத்தை பிரயோகிக்கும்

தேவைப்பட்டால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என எச்சரித்த பொலிஸார், பொது மக்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap