கொழும்பு கோட்டைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்தை மேற்கொண்டுள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap