நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் அதனை நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap