காலி முகத்திடலில் அமைந்துள்ள கோட்டகோகம அமைதிப் போராட்ட தளத்தின் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மஹிந்தவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் 9 பேர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap