ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக ஏற்கனவே 3 தடவைகள் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை தொடர்ந்தும் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் மக்கள் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap