கண்ணீர்ப்புகை குண்டுகளை பொழியும் இராணுவம் : தொடரும் போராட்டம்

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் தொடர்ந்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இடம்பெறும் போராட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.