நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (25) காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap