தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியமைக்கு தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த் ராஜபக்ஷ நன்றி தெரிவித்து தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.