அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஆளும் தரப்பு கூட்டணியில் இருந்து விலகியவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்றும் நாளையும் இந்த கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக 10 அரசியல் கட்சிகளில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த விடயம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap