முன்னதாக திட்டமிட்டபடி மீண்டும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றம் கூடாது என முன்னதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் முன்னதாகவே திட்டமிட்டபடி மீண்டும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.