பிரதி சபாநாயகர் தெரிவு: மீண்டும் வாக்கெடுப்பு வேண்டாம் சபையில் தொடரும் குழப்பம்
1 min read
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று (17) ஆரம்பமாகிய நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.
அந்தவகையில் எதிர்க்கட்சி ரோஹினி கவிரத்னவின் பெயரையும் ஆளும்தரப்பு அஜித் ராஜபக்ஷவின் பெயரையும் மும்மொழிந்துள்ளனர்.
இருப்பினும் வாக்கெடுப்பு நடத்தாமல், கட்சித்தலைவர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டி, ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.