பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கப்படுத்தியுள்ளார்.

வாக்களித்த பின்னர் குறித்த வாக்குசீட்டை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap