நாடளாவிய ரீதியில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் நாளை செய்வாய்க்கிழமை விநியோகிக்கப்படாது என லிட்ரோ அறிவித்துள்ளது.

ஆகவே எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள வரிசையில் நாளைய தினம் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap