நாளை புதன்கிழமை உள்நாட்டு சமையல் எரிவாயு (12.5 கிலோ, 5 கிலோ & 2.3 கிலோ) விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இன்னும் சில நாட்களில் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே நாளை விநியோகம் இடம்பெறாது என்பதனால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap