சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை (26) இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நாளையும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.