கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனவே முன்னர் திட்டமிட்டவாறு பரீட்சைகள் 23ஆம் திகதி ஆரம்பமாகும், என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap