திணைக்களத் தலைவர்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்கும் அதிகாரம் வழங்கி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சு கூறியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கை பரீட்சைகள் அல்லது மருத்துவ ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் ஜே.ஜே.ரத்னசிறி உறுதியளித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap