இலங்கையின் இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் இல்லம் தற்போது அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் அவரது வீட்டின் மீது ஒரு குழு பொருட்களை வீசுவதைக் காட்டுகிறது.
தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்தமைக்காக இராஜ் வீரரத்ன அண்மைக் காலங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானார். https://youtube.com/shorts/TKo6vKyvbms?feature=share