தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்று வருகிறது.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடிய போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இந்த நினைவேந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டதோடு அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap