தமிழினப் படுகொலையை குறிக்கும் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது.

தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் சில சம்பவங்கள் இம்மாதத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற நிலையில் நமது இளைஞர்கள் சரியானதொரு தீர்க்கமான முடிவில் இருக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் கேட்டுக்கொண்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap