பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பில் இரா.சம்பந்தன், வினோ நோகராதலிங்கம், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை மயந்த திசாநாயக்க, உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை
பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.