தயார் நிலையில் விமானங்கள்: அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் விமான நிலையத்தில்…!

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன.

மேலும் குறித்த விமான நிலையத்தில் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.