நீர்கொழும்பு, மஹுனுபிட்டியவில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் கும்பலால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
அத்தோடு குறித்த சம்பவத்தில் காயமடைந்த நால்வர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.