மேலும் ஒருதொகுதி பெட்ரோல் மற்றும் டீசல் இறக்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று காலை பெட்ரோல் 92 மற்றும் 95 விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap