அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் டீசல் இலங்கைக்கு வந்ததாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு மேலும் மூன்று கப்பல்கள் வரவுள்ள நிலையில் போதுமான எரிபொருள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap