பல வர்த்தக நிலையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 2,545 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்படி ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் தற்போதைய விலை முன்னரைவிட 600 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதேவேளை 400 கிராம் பால்மாவின் விலை 1,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் புதிய விலை 230 அதிகரிப்பைக் காட்டுகின்றது.