இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய இராணுவ தளபதியாக இராணுவப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்பார்.

இந்நிலையில் வெற்றிடமாக உள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு சவேந்திர சில்வா எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து நியமிக்கப்படவுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap