ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக முதலில் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் பதவி விலக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.