எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையே நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

ஆகவே 30 ஆம் திகதி முதல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறும் என்றும் அதுவரை வரிசையில் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap