காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்தோடு தடுப்பு கம்பிகளுக்கு முன்பாக அமர்ந்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap