அடுத்த ஆறு நாட்களுக்குள் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயுவை வழங்கவுள்ளதாக LAUGFS எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

(எல்ஓசி) ஐ பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமையினால் விநியோகத்தை மீண்டும் தொடங்குவோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகவே தமது வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து நான்காவது முறையாக கேட்டுக் கொண்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap