அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விலைகள் பின்வருமாறு
- ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு
ரூ.300, 1500, 2500, 4000, 5000 - பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி
300, 2000, 4000, 5000, 6500 - காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
300, 500, 1000, 5000, 7500