இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் டாக்காவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மதிய உணவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் அவர் டாக்காவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.