பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு, நிதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap