நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (10) காலை 07 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்றுவந்த அமைதி போராட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தியதை அடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதன்படி தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap