நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap