நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நீடிக்கப்பட்டுள்ளது.