நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஊரடங்கு சட்டம் நாளை காலை 07 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap