எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது.

மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap