அனைத்துக் கட்சித் தலைவர்களின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக சம்மதித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அரசாங்கம் இல்லாமல் நாட்டை தொடர முடியாது எனவும், தற்போதைய அரசாங்கம் பதவி விலகுவதற்கு முன்னர் மற்றொரு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு புதிய அரசாங்கம் அமையும் வகையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap